பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் எம்.எல்.ஏ. சாமி தரிசனம்.
பாகலூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் எம்.எல்.ஏ. சாமி தரிசனம்.;
கிருஷ்ணகிரி தனியார் மஹாலில் நடைபெற்ற கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் இளையராஜா முன்னிலையில் நேற்றுநடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாவட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.