தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் புகுந்து அட்டகாசம்.

தேன்கனிக்கோட்டை அருகே யானைகள் புகுந்து அட்டகாசம்.;

Update: 2025-09-28 03:04 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனச்சகரம் நொகனூர் வனகாட்டு பகுதியில் 5 யானைகள் முகாமிட்டு தினமும் அருகே உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிடப்பட்ட தக்காளி, கேரட், நெல், பீன்ஸ், உள்ளிட்ட பல பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் கொத்தூர் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் தோட்டத்தில் புகுந்த யானைகள் ரோஜா செடிகளை காலல் மிதித்து சேதபடுத்தியுள்ளது. நேற்று காலை தோட்டத்திற்கு சென்று பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News