செல்லக்குட்டப்பட்டி கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்
செல்லக்குட்டப்பட்டி கிராமத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லகுட்டப்பட்டி, பாரூர் ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் நாளை முகாம் (செப்டம்பர்30), காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பாரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 15 அரசுத்துறைகளின் சார்பில் நடைபெறுகிறது. எனவே, மக்கள் முகாமில் கலந்துகொண்டு தங்களின் குறைகளை மனு அளித்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.