கிருஷ்ணகிரி மவட்டம் வேப்பனப்பள்ளி போலீசாருக்கு காந்தி சிலை அருகே லாட்டரி டட்டு விற்பதாக வந்த தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகள் விற்றுக்கொண்டிருந்த வேப்பனப்பள்ளி நமாஸ் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (42) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 சீட்டுகள் பறிமு தல் செய்யப்பட்டன