உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளை சந்தித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில்,;

Update: 2025-10-31 16:22 GMT
"உடன்பிறப்பே வா" என்ற தலைப்பில் சட்டமன்றத் தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்வில், திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட கழக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து பேசிய நிகழ்வின் போது மண்டல பொறுப்பாளர்,கரூர் மாவட்ட கழக செயலாளர் V.செந்தில்பாலஜி MLA அவர்களுடன்,நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் K.S.மூர்த்தி Ex.MLA வரவேற்று உரையாடிய பொழுது ..

Similar News