கிருஷ்ணகிரி: காரில் கடத்தி வந்த 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது.

கிருஷ்ணகிரி: காரில் கடத்தி வந்த 100 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் கைது.;

Update: 2025-09-26 01:56 GMT
கிருஷ்ணகிரி மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி அடுத்துள்ள குருவிநாயனப்பள்ளி சோதனைச் சாவடி அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். வியாழக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, டூவீலர் பின்தொடா்ந்து வந்த காரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டதில் 100 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆகியோரிடம் விசாரணை செய்ததில் அவா்கள் ஆந்திர மாநிலம், கடப்பள்ளியைச் சோ்ந்த வேணுகோபால் (29), அரிகிருஷ்ணா (26) மற்றும் மதுரை அய்யம்பட்டியைச் சோ்ந்த வெள்ளைபாண்டி (46) என தெரியவந்தது. இதை அடுத்து 3பேரை கைது செய்து கார், டூவீலர் மற்றும் 100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Similar News