வந்தவாசி மாவட்ட திமுக அலுவலகத்தில், தந்தை பெரியார் 147-ஆவது பிறந்தநாள்.

இந்நிகழ்வின் போது உடன் நகர் மன்ற தலைவர் எச்.ஜலால், துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.;

Update: 2025-09-19 16:10 GMT
வந்தவாசி மாவட்ட திமுக அலுவலகத்தில், தந்தை பெரியார் 147-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து சமூகநீதி நாள் உறுதிமொழியை நகர திமுக செயலாளர் எ.தயாளன் தலைமையில் திமுகவினர் ஏற்றனர். இந்நிகழ்வின் போது உடன் நகர் மன்ற தலைவர் எச்.ஜலால், துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News