விராலிமலையில் 18ம் தேதி மின்தடை!

மின் நிறுத்தம்

Update: 2024-07-16 03:22 GMT
விராலிமலை துணை மின்நிலை யத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் விராலிமலை நகரம், கோமங்கலம், கல்குடி, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, ராஜா ளிப்பட்டி, பொய்யாமணி, சீத்தப்பட்டி, செட்டியப் பட்டி, தேன்கணியூர், கொடும்பாளூர், மாதுராப்பட்டி, ராமக்கவுண்டம்பட்டி, விராலூர், வானதிராயன்பட்டி, ராஜகிரி,மலைக்குடிப்பட்டி, கோத்திராப்பட்டி, கட் டக்குடி, பாப்பாவயல், முருக்கோன்பட்டி ஆகிய பகுதிகளில் வரும் 18ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத்தகவலை உதவி செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Similar News