காவேரிப்பட்டணம்: கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது.

காவேரிப்பட்டணம்: கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது.;

Update: 2025-03-26 02:06 GMT
காவேரிப்பட்டணம்: கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது.
  • whatsapp icon
கிருஷ்ணகிரி மவட்டம் காவேரிப்பட்டணம் போலீசார் தென்பெண்ணை ஆற்றங்கரை அருகே நேற்றுமுன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படும்படி நின்ற இரண்டு பேரிடம் விசாரணை செய்த போது அவர்கள் காவேரிப்பட்டணம் கோவிந்தசெட்டி தெருவை சேர்ந்த சரத்குமார் (25) சவுளூர் தங்கவேல் (23) என்பதும் இவர்கள் தலா 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Similar News