மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சிறப்பு சுற்றுலா
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சிறப்பு சுற்றுலா;

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சிறப்பு சுற்றுலா திட்டத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.மாற்றுத்திறனாளி நலத்துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி குழுமம் இணைந்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஒரு நாள் சிறப்பு சுற்றுலா பேருந்தினை ஆட்சியா் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தாா். இதில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் திகதிா்வேலு, அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.