சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதால் மக்கள் ஆத்திரம்

சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதால் மக்கள் ஆத்திரம்.. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்;

Update: 2025-03-27 12:45 GMT
சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதால் மக்கள் ஆத்திரம்
  • whatsapp icon
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கரிசல்பட்டி ஏகே நகர் பகுதியில் சாலை அமைக்கும் பணியை நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை அமைக்கும் பணியை தனி நபர் நிறுத்தியதாக கூறி, பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News