ஆம்பூர் அருகே 200 கிலோ பழ வகைகளால் ஐயப்பசுவாமியிற்கு சிறப்பு பூஜை..
ஆம்பூர் அருகே 200 கிலோ பழ வகைகளால் ஐயப்பசுவாமியிற்கு சிறப்பு பூஜை..;
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 200 கிலோ பழ வகைகளால் ஐயப்பசுவாமியிற்கு சிறப்பு பூஜை.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த ஆலாங்குப்பம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வீரமணிகண்டன் தர்மசாஸ்தா ஐயப்பன் திருக்கோவிலில் இன்று (14) தமிழ்புத்தாண்டையொட்டி, மூலவர் ஐயப்பசுவாமிக்கு ஆப்பிள், மாதுளை, நுங்கு, திராட்சை உள்ளிட்ட 200 கிலோ பழ வகை மற்றும் 100 கிலோ காய்கறிகளால், சிறப்பு அலங்காரம் அபிஷேக பூஜை நடைப்பெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.