ஓசூரில்தெருநாய் கடித்து உயிரிழந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு.

ஓசூரில்தெருநாய் கடித்து உயிரிழந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு.;

Update: 2025-09-22 09:59 GMT
உத்திரபிரதேசத்தை சேர்ந்த தம்பதியரின் மகனான சத்தியம் கடந்த செப்-1-ஆம் தேதி அன்று தெரு நாய் கடித்ததால் மருத்துவமனையில் 10 நாட்கள் சிகிச்சை பெற்றான். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் நேற்று மாலை மயங்கி விழுந்து உயிரிழந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Similar News