ஊத்தங்கரையில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 3 பேர் கைது.
ஊத்தங்கரையில் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய 3 பேர் கைது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீசார் ஆசிரியர் நகர் அருகே ரோந்து சம்பவம் அன்று பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருந்தனர். அக்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். பின்னர்சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் போஸ் (42) சிவஞானம் (42) விஜய் (33) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து மூன்று பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1,200 மற்றும் டூவீலர்கள் சைக்கிள் களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.