திருப்பத்தூர் 36 வாது வார்டு பகுதியில் கழிவு நீருடன் மழை நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம்!

திருப்பத்தூர் 36 வாது வார்டு பகுதியில் கழிவு நீருடன் மழை நீர் தேங்கி நோய் தொற்று ஏற்படும் அபாயம்!

Update: 2024-10-17 05:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் 36 வது வார்டு பகுதியில் மழை தண்ணீருடன் கழிவு நீர் கலந்து தெரு பகுதியில் துர்நாற்றத்துடன் வெளியேறுவதால் தொற்று நோய் ஏற்போடும் அபாயம்! கழிவு நீர் கால்வாய் சரி செய்ய கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதியில் உள்ள திருமால் நகர் 36 வார்டு பகுதியில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழை தண்ணீருடன் கழிவு நீர் கலந்து தெரு பகுதியில் கழிவு நீர் தேங்கி பொதுமக்கள் செல்லாதவாரு துர்நாற்றம் வீசி வருவதால் குடியிருப்பு வாசிகள் மிகுந்து சிரமத்திற்கு உள்ளாகி தொற்று நோய் ஏற்படும் அபயாய நிலையில் உள்ளன இதைகுறித்து துறை சேர்ந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் மெத்தன போக்காக செயல்பட்டு வருகின்றனர் என்று அப்பகுதி மக்கள் குற்றசாட்டு முன் வைக்கின்றனர் மாவட்டம் நிருவாகம் கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அடைப்பு ஏற்பட்டு உள்ள கழிவு நீர் கால்வாய் தூர்வாரி சரி செய்யவேண்டும் என்று அப்குதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

Similar News