கெலமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது.
கெலமங்கலம் பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது.;
கிருஷ்ணகிரி மவட்டம் கெலமங்கலம் போலீசார் பேருந்து நிலையம் பின்புறம் மற்றும் சுல் தான்பேட்டை பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சிலர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தெரியவ்ந்தது. அதை அடுத்து போலீசார். கெலமங்கலம் திருப்பதி (32) கிருஷ்ணப்பா (66) அன்சர் (46) தனபால் (54) நான்கு கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 லாட்டரி சீட்டுகள், ரூ.5,210 மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்தனர்.