சிபிஎம் கட்சி அலுவலகத்தில் கரூரில் விஜய் பிரச்சாரத்தின் போது உயிரிழந்த 41 பேரின் உருவப்படத்தை வைத்து சிபிஎம் கட்சியினர் அஞ்சலி.
அரியலூர் மாவட்ட சிபிஎம் கட்சி அலுவலகத்தில் சிபிஎம் கட்சி சார்பில் கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது உயிரிழந்த 41 பேரின் உருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.;
அரியலூர், செப்.30- அரியலூர் மாவட்ட சிபிஎம் கட்சி சார்பில் கட்சி அலுவலகத்தில் கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் உயிரிழுந்த 41 பேரின் உருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், .மாவட்ட செயற்குழ உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், பி.துரைசாமி, துரை.அருணன். ஒன்றிய செயலாளர் அருன்பாண்டியன், ஆர்.சிற்றம்பலம் .கே.சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். .