வீட்டின் சுவர் இடிந்து 5 வயது சிறுமி உயிரிழப்பு

துயரச் செய்திகள்;

Update: 2024-12-11 03:29 GMT
அறந்தாங்கி அருகே உள்ள கொடிவயலில் நாராயணன் என்பவரது வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டினுள் உறங்கி கொண்டு இருந்த 5 வயது சிறுமி இன்று பரிதமாக உயிரிழந்தார். இந்த பகுதியில் தொடர்ந்து பெய்த மழையால் வீட்டின் சுவர் பழுதாகி விழுந்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் பிரதே பரிசோதனைக்காக சிறுமியின் உடல் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

Similar News