திருப்பத்தூரில் பங்குனி உத்திர திருவிழாவில் தண்டதபானி சுவாமிக்கு 508 பால்குடம் மற்றும்308 மயில் காவடி எடுத்து சாமி தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு
திருப்பத்தூரில் பங்குனி உத்திர திருவிழாவில் தண்டதபானி சுவாமிக்கு 508 பால்குடம் மற்றும்308 மயில் காவடி எடுத்து சாமி தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் பங்குனி உத்திர திருவிழாவில் தண்டதபானி சுவாமிக்கு 508 பால்குடம் மற்றும்308 மயில் காவடி எடுத்து சாமி தரிசனம் திரளான பக்தர்கள் பங்கேற்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள தண்டாபாணி சுவாமி கோயிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது திருப்பத்தூர் நகர் பெரியகுளம் பகுதியிலிருந்து பெண்கள் 500கும் மேற்ப்பட்டவர்கள் பால் குடம் எடுத்தும் 300 கும் மேற்ப்பட்டவர்கள் மயில் காவடி எடுத்து முக்கிய சாலை வழியாக மேல தாளங்கள் இன்னிசை முழங்க வீதி வழியாக சென்று ஶ்ரீ தண்டபாணி கோயிலில் வந்தடைந்து தண்டபாணி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்து உற்சவர் முருகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபார்தனை செய்து பக்தர்கள் அரோகரா அரோகரா கோசங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர் இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சென்றனர் நூறுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் நீர் மோர் அன்னதானம் வழங்கப்பட்டது