கடலூர் மாவட்டத்தில் காலை உணவு திட்டம் 60,752 பயனாளிகள் பயன்

கடலூர் மாவட்டத்தில் காலை உணவு திட்டத்தில் 60,752 பயனாளிகள் பயனடைந்தனர்.;

Update: 2025-12-10 07:07 GMT
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி ஆகிய 9 தொகுதிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் கடந்த 4 ஆண்டுகளில் 60,752 பயனாளிகள் பயனடைந்துள்ளதாக செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Similar News