இந்து இளைஞர் முன்னணி சார்பில் இன்று உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பாறை முனீஸ்வரர் கோயில் அருகில் தேசிய கொடியேற்றி 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது
தேசியக் கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்;
உதகை நகர், இந்து இளைஞர் முன்னணி சார்பில் இன்று உதகை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ரீ பாறை முனீஸ்வரர் கோயில் அருகில் தேசிய கொடியேற்றி 79வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது முன்னாள் ராணுவ வீரரும், இந்து முன்னணி ஆதரவாளருமான, திரு JPS. சரவணன் அவர்கள் தேசிய கொடி ஏற்றினார் இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் திரு. H. மோகன்ராஜ், இந்து முன்னணி நீலகிரி மாவட்ட பொருளாளர் திரு.அம்பாள் கார்த்திக், மாவட்ட துணைத் தலைவர் திரு சுப்பிரமணி, இந்து வியாபாரிகள் நல சங்க நிர்வாகி திரு சுரேஷ் குமார் ஆகியோர் கலந்துகொண்டனர் விழாவுக்கான ஏற்பாடுகளை நகர தலைவர் திரு சந்தோஷ், நகர செயலாளர் கரண் பாலாஜி, நகர துணைத் தலைவர் விஜேந்திரன் ஆகியோர் செய்து இருந்தனர்