ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் ஏலம்

ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் ஏலம்

Update: 2024-08-09 11:03 GMT
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கம். திருச்செங்கோடு தலைமையகத்தில் நடைபெற்ற தேங்காய் பருப்பு ( கொப்பரை ) டெண்டரில் 49 மூட்டைகள் வரத்து வந்தது. மதிப்பு ரூ 1.80 இலட்சம் ஆகும். முதல் தரம் ரூ. 85.15 முதல் ரூ. 92.85 வரையிலும், இரண்டாம் தரம் ரூ. 65.65 முதல் ரூ. 78.65 வரையிலும் தீர்ந்தது.

Similar News