காங்கிரஸ் கட்சியின் 138ம் ஆண்டு விழா
காங்கிரஸ் கட்சியின் 138ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-29 12:28 GMT
காங்கிரஸ் கட்சி கொண்டாட்டம்
வடமதுரை அய்யலூரில் கிழக்கு வட்டார காங்., கமிட்டி சார்பில் காங்கிரஸ் கட்சியின் 138ம் ஆண்டு விழா நடந்தது. வட்டார தலைவர் ராஜரத்தினம் தலைமை வகித்தார்.
நகர தலைவர் அண்ணாமலை முன்னிலை வகித்தார். நகர துணைத் தலைவர்கள் பொம்மிநாயக்கர், பழனிச்சாமி, கிராம கமிட்டி தலைவர்கள் கருப்புத்தேவர், சங்கர், அப்பிநாயக்கர், ரங்கசாமி பங்கேற்றனர்.