30-வது கொண்டை ஊசி வளைவில் இருசக்கர வாகனம்
லேசான அக்கா எங்களுடன் உயிர் தப்பினார்;
கல்லட்டி மலைப்பாதையில் 30-வது கொண்டை ஊசி வளைவில் இருசக்கர வாகனம் விபத்து. இருசக்கர வாகனத்தில் பயணித்த தம்பதிகளில் பெண் ஒருவருக்கு பலத்த காயம். படுகாயம் அடைந்த பெண்னை உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி