பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிய குடிநீர் குழாய் அமைப்பு!
புதுக்கோட்டை அருகே புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
Update: 2024-01-30 06:37 GMT
புதுக்கோட்டைநகராட்சி வார்டு எண்: 15 க்கு உட்பட்ட ஒற்றைத் தெரு பகுதிகளில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 30 வருடங்களுக்கு முன்பு பதிக்கப்பட்ட குழாய்களை மாற்றி புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். நமது நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் உடன் நிகழ்வில் நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், வட்ட பிரதிநிதி ராஜேந்திரன், தினேஷ் ஒப்பந்தக்காரர் நாகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.