சிறுவர் பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுகோள்
ஆரணியில் தயார் நிலையில் உள்ள சிறுவர் பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 11:47 GMT
சிறுவர் பூங்கா பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுகோள்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி 1,2வது வார்டுகளில் சுமார் 1 கோடியே, 20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிறுவர் பூங்காக்கள் கட்டுமான பணிகள் நிறைவடைந்தும் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. எனவே விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள்.