தருமபுரியில் ஆட்சியர் தலைமையில் சாலைபாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் இன்று சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-14 14:49 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இ.ஆ.ப., தலைமையில் இன்று நடைபெற்றது.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ந.ஸ்டீபன் ஜேசுபாதம், மாவட்ட வன அலுவலர் தராஜாங்கம், இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார்,
வருவாய் கோட்டாட்சியர்கள் காயத்ரி, வில்சன் ராஜசேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் த.தாமோதரன்,உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.