இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்து !

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

Update: 2024-03-19 05:21 GMT

விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டியில் நேற்று (மார்ச்.18) இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார். சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் வேகத்தடை இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
Tags:    

Similar News