மேம்பாலத்தில் தொடரும் விபத்துகளால் உயிரிழப்புகள் அதிகரிப்பு

மேம்பாலம் தடுப்புகளில் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் விபத்துகள் உயரியழப்புகள் அதிகரித்து வருகிறது.

Update: 2023-12-15 06:02 GMT

மேம்பாலம் தடுப்புகளில் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் விபத்துகள் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நத்தத்தில் புதியதாக அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் மின் விளக்குகள், தடுப்புகளில் எச்சரிக்கை விளக்குகள் இல்லாததால் விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் வரை ஏற்பட்டு வருகிறது.மதுரையில் இருந்து நத்தம் வழியாக துவரங்குறிச்சிக்கு ரூ.1400 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் நத்தம் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க இதன் அருகே உள்ள உயர் மின் கோபுர விளக்கும் எரியாமல் செயல்படாமல் உள்ளது. விபத்து ஏற்படுவதை தடுக்க இந்த பகுதியில் உள்ள உயர்கோபுர விளக்கை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். 
Tags:    

Similar News