செங்கோட்டையில் அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம்

செங்கோட்டையில் அதிமுக கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-03-27 01:47 GMT

ஆலோசனை கூட்டம் 

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நேற்று இரவு தென்காசி அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணமுரளி தலைமையில் சங்கரன்கோவிலில் இன்று தேர்தல் பிரச்சாரம் நிகழ்த்த உள்ள அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மகளிரணி துணை செயலாளர் ராஜலட்சுமி, எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் கண்ணன், மாவட்ட இணைச்செயலாளர் சண்முகப்பிரியா உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்களும் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News