ஆலங்குளம் மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஆலங்குளம் மாணவிகள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.;
Update: 2024-03-29 05:44 GMT
விழிப்புணர்வு பிரச்சாரம்
தென்காசிமாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நெல்லை மக்களவை த் தொகுதியில் அடங்கியுள்ளது மக்களவைத் தேர்தலில் இந்த தொகுதியில் 100% வாக்கு பதிவு செய்வதற்காக ஆலங்குளம் தொகுதி பாலகன் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் வாக்களிப்பது அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.