ஶ்ரீ முஷ்ணம்: அன்பழகன் நினைவு தினம் அனுசரிப்பு
கடலூர் மாவட்டம், திருமுட்டம் பகுதியில் திமுக சார்பில் அன்பழகன் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது.;
Update: 2024-03-08 01:00 GMT
அன்பழகன் நினைவுதினம் அனுசரிப்பு
கடலூர் மாவட்டம், திருமுட்டம் கிழக்கு திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய நகரம் சார்பாக பேராசிரியர் அன்பழகன் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திருமுட்டம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் தங்க. ஆனந்தன் ஆலோசனைப்படி பேராசிரியர் அன்பழகன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.