பழனியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து
பழனியில் பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளனது.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-16 12:59 GMT
அரசு மருத்துவமனை
திண்டுக்கல் மாவட்டம் பழனி பழைய வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு இன்று இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.இதில் இருவர் காயம் அடைந்தனர்.
தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் முதலுதவி செய்து உடனே பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.