பெரம்பலூர் திமுக வேட்பாளர் அருண்நேருவின் சுயவிபரம்.
பெரம்பலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு குறித்த முக்கிய தகவல்கள்;
Update: 2024-03-21 06:23 GMT
அருண்நேரு
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19 ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என் நேருவின் மகன் அருண் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவரின் சுயவிபரம். பெயர் : கே.என். அருண் நேரு பிறந்த தேதி : 12.12.1983 வயது :40 தகப்பனார் பெயர் : கே.என். நேரு தாயார் பெயர் : சாந்தா மனைவியின் பெயர் :தீபிகா அருண் குழந்தைகள் : 2 பெண் குழந்தைகள் உடன் பிறந்தவர்கள் : 2 சகோதரிகள் படிப்பு : M.S (Construction Management) OPM, Harvard University. தொழில் : விவசாயம் மற்றும் அரிசி ஆலை நிர்வாகம், இலால்குடி சொந்த ஊர் : காணக்கிளியநல்லூர், இலால்குடி, திருச்சி மாவட்டம்