வாணியம்பாடி அருகே அக்கா இறந்த துக்கத்தில் தம்பி மரணம்
Update: 2023-11-21 05:32 GMT
வள்ளி அம்மாள், துரைசாமி
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜானதாபுரம் பகுதியில் வள்ளி அம்மாள்(104) என்பவர் நேற்று மாலை 5 மணிக்கு காலமானார் இதனை அறிந்த அவரது தம்பி துரைசாமி(102) என்பவர் துக்கம் தாங்காமல் நேற்று இரவு காலமானார். அக்கா இறந்த துக்கம் தாங்காமல் தம்பி இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.