செங்கல்வராய நாயக்கர் 196வது பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம் செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லுாரியில் 196வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2024-04-12 12:46 GMT

காஞ்சிபுரம் செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லுாரியில் 196வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


காஞ்சிபுரம் அடுத்த, ஊவேரி ஊராட்சியில், பி.டி.லீ.,செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லுாரி உள்ளது. இக்கல்லுாரி வளாகத்தில், 196வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பி.டி.லீ.,செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் கலையரசன் தலைமை வகித்தார். பி.டி.லீ.,செங்கல்வராய நாயக்கர் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பி.டி.லீ.,செங்கல்வராய நாயக்கர் பொறியியல் கல்லுாரி மற்றும் ஐ.டி.ஐ., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News