காலை உணவு திட்டம் குறித்து ஆட்சியர் ஆய்வு
வனமூர்த்திலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் ஆட்சியர் ஆய்வு செய்தார்;
Update: 2024-06-20 08:20 GMT
ஆட்சியர் ஆய்வு
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் மூலம் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது அந்த உணவுத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் பல்வேறு பள்ளிகளில் ஆய்வு செய்து வருகிறார் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கணஞ்சாம்பட்டி ஊராட்சி வனமூர்த்திலிங்கபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், அதன் தரம் குறித்து மாவட்ட ஆட்சியர்ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.