புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.;

Update: 2024-01-09 03:22 GMT

உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா வழங்கினார்.

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags:    

Similar News