காங்., நகர தலைவர் நியமனம்

மானாமதுரை நகா் காங்., தலைவராக புருஷோத்தமன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Update: 2024-03-04 03:08 GMT

 மானாமதுரை நகா் காங்., தலைவராக புருஷோத்தமன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவராக புருஷோத்தமன் நியமிக்கப்பட்டாா். மாநிலப் பொறுப்பாளா் அஜய்குமாா் பரிந்துரையின் பேரில், மாநிலத் தலைவா் செல்வப்பெருந்தகை புருஷோத்தமனை மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவராக நியமித்து உத்தரவிட்டாா். புருஷோத்தமன் காா்த்தி சிதம்பரம் எம்.பி. யின் தீவிர ஆதரவாளராவாா். சிவகங்கை மாவட்டத் தலைவா் சஞ்சய், மூத்த தலைவா் முருகேசன் உள்ளிட்ட கட்சியினா் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனா்
Tags:    

Similar News