நாளை மின்தடை பகுதிகள் விபரம்

Update: 2023-12-15 07:35 GMT

மின்தடை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் அங்கு நகர் துணை மின் நிலையத்தில் நாளை 16.12.23 மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி திண்டுக்கல் மாநகர் முழுவதும் மற்றும் புறநகர் பகுதிகளான செட்டிநாயக்கன்பட்டி, என்.எஸ்.நகர், குரும்பபட்டி, பொன்னி மாந்துறை, விராலிப்பட்டி, பூதிபுரம், கள்ளிப்பட்டி இந்திராநகர், தாய் மூகாம்பிகை நகர், பாறையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
Tags:    

Similar News