திண்டுக்கல்லில் உணவு திருவிழா ரத்து
திண்டுக்கல் நகரில் பிப்.10ஆம் தேதி நடைபெற இருந்த மாநில அளவிலான உணவு திருவிழா ஒத்திவைக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-08 09:12 GMT
மாவட்ட ஆட்சியர்
திண்டுக்கல் நகரில் பிப்.10ஆம் தேதி அக்சயா மெட்ரிக் பள்ளியில் நடைபெற இருந்த மாநில அளவிலான உணவு திருவிழா நிர்வாக காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் உணவு திருவிழா நடைபெறும் தேதி, இடம் ஆகியவை மீண்டும் அறிவிக்கப்படும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இன்று அறிவித்தார்.