சிவகிரியில் அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சிவகிரியில் அரசு மருத்துவமனையை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.;
Update: 2024-01-31 06:19 GMT
மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே சிவகிரியில் இன்று (31.01.24) உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் சிவகிரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையினையும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப.,அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.