மத்திய பல்கலைக்கழகத்தில் மாவட்ட அளவிலான பருவநிலை மாற்ற கருத்தரங்கு
Update: 2023-11-15 09:36 GMT
பருவநிலை மாற்ற கருத்தரங்கு
திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக நூலக வளாகத்தில் மாவட்ட அளவில் பருவநிலை மாற்ற கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஸ்ரீகாந்த், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, வன விரிவாக்க அலுவலர் தினேஷ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.