மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி
Update: 2023-11-19 02:11 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது. பல்வேறு பிரிவுகளில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார் பதக்கங்களை வழங்கி பாராட்டினார்.