திமுக மாநகர செயலாளர் அறிக்கை

நீர் மோர் பந்தல் அமைக்க திமுக மாநகர செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-04-27 03:19 GMT

நீர் மோர் பந்தல் அமைக்க திமுக மாநகர செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நெல்லையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் நெல்லை மாநகர பகுதியில் நீர் மோர் பந்தல்களை அமைக்க மாநகர திமுக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள் பணிகளை செய்திட வேண்டும் என நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் நேற்று (ஏப்.26) வெளியிட்டுள்ள அறிக்கையை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

Similar News