இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு

விருதுநகர் கே வி எஸ் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.

Update: 2024-02-11 05:29 GMT
ஓட்ட பந்தயம் 
விருதுநகர் கே வி எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை காவலர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்பயிற்சி தேர்வு நடைபெற்றது. இதில் மாவட்ட முழுவதிலும் உள்ள 419 நபர்களுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 337 நபர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் இதில் தேர்வு செய்யப்பட்ட 290 பேருக்கு இரண்டாம் கட்ட உடல் தகுதி தேர்வு நடைபெற உள்ளது.
Tags:    

Similar News