ராமநாதபுரம் அடிக்கல் நாட்டு விழா

ராமநாதபுரம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆலயத்தில் 1 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் 2 மண்டபங்கள் அமைக்க அமைச்சர் ராஜகண்ணப்பன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2024-02-16 08:53 GMT

அடிக்கல் நாட்டினார் 

ராமநாதபுரம், கமுதம்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆலயத்தின் இரண்டு நுழைவுவாயில்களிலும் 2 மண்டபங்கள் கட்ட 1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் உயர்கல்விமற்றும் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆதி தாரவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர் சத்திய முர்த்தி பரமக்குடிசார் ஆட்சியர் அபிலாசா கவுர், கமுதி தாசில்தார் சேதுராமன், கமுதி யூனியன் சேர்மன் தமிழ்செல்வி போஸ் ,எம்,பி நவாஸ் கனி, எம்,பி தனுஸ்குமார், எம்எல்ஏ ராஜா, பரமக்குடி எம் எல் ஏ முருகேசன்,ஒன்றிய திமுக செயலாளர்கள் வாசுதேவன் பூபதி மணி, சண்முகம், கோவிந்தராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் மணிமேகலை (கி.ஊ) கமுதி ஊராட்சி ஒன்றிய ஆனையாளர்கோட்டை ராஜ்ஆனையாளர் ,மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் மாவிரன் வேல்சாமி,தேவர் ஆலய பொறுப்பாளர் காந்தி மீனாள் கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, பிஆர் ஒ பான்டி , பொது பணி செயர் பொறியாளர் குறிதிவேல் மாறன் , ஏபி ஆர் ஒ விஐயகுமார், சத்தியேந்திரன் அமைச்சர் பிஏ அகியோர் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News