அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சாலை மறியல்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சாலை மறியல் நடைபெற்றது.
Update: 2024-02-19 00:35 GMT
தர்மபுரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கை பழைய ஓய்வூதியம் பொது விநியோக திட்டத்திற்கு என தனித்துறை உள்ளிட்ட 10. அம்ச கோரிக்கையை வலியுறுத்தி சாலை மறியல் நடைபெற்றது.
தலைமை கோவிந்தராஜ் மாநில செயலாளர் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையாக V. சுகந்த பிரியன் M. பழனிசாமி,A. குமார்,சம்பத்,சிவக்குமார் நன்றி உரையாக G. ஜான் ஜோசப் மற்றும் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.