மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.;

Update: 2023-11-23 01:46 GMT
மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது இதன் காரணமாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று ஒரு நாள் மட்டும் (23.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News