வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் திறப்பு

திருவாரூர் மாவட்டம், கமலாபுரம் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-02-29 09:47 GMT

வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடம் திறப்பு

கமலாபுரம் கிராமத்தில் ரூபாய் 21 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திமுக கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News